உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவக்கிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்ப்பதில்லை?

நவக்கிரகங்கள் ஏன் ஒன்றையொன்று பார்ப்பதில்லை?

கிரகங்கள் ஒன்றையொன்று பார்க்காமல் வானில் சஞ்சரிப்பதை ஞானிகள் தங்களின் ஆத்மசக்தி மூலம் அறிந்தனர். அதன் அடிப்படையில் வழிபாட்டில் நவக்கிரகங்கள் வெவ்வேறு திசை நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !