உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜென்மசனியை எதிர்கொள்வது எப்படி?

ஜென்மசனியை எதிர்கொள்வது எப்படி?

தர்மநெறி தவறாதவர்களை சனீஸ்வரர் தண்டிக்க மாட்டார். ஜென்மச்சனியால் சிரமப் படுபவர்கள் பிரதோஷத்தன்று மாலை 4:30 – 6:00 மணிக்குள் சிவன், நந்தீஸ்வரர் அபிேஷகத்தை தரிசிப்பதும், சிவபுராணத்தை படிப்பதும் நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !