பிரபஞ்சத்தின் சக்தியை உணர்வது எப்படி?
ADDED :1990 days ago
பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியை முறையாகக் கற்பதோடு, அதற்குரிய மந்திரத்தையும் ஜபித்து வர பிரபஞ்ச சக்தியை உணர முடியும்.