ருத்ராட்சம், ஸ்படிகமாலையை திருமணமானவர்கள் அணியலாமா?
ADDED :1991 days ago
அணியலாம். திருமணம் தடையல்ல. ருத்ராட்சம், ஸ்படிக மாலை அணிபவருக்கு ஒழுக்கம், பக்தியுடன் இருப்பது அவசியம்.