கடவுள் நம்பிக்கை இல்லாதவரைக் கடவுள் ஏன் காப்பாற்றுகிறார்?
ADDED :1991 days ago
பெற்றோர் பிள்ளைகளிடம் பாரபட்சம் பார்ப்பதில்லை. அதுபோல ஆத்திகர், நாத்திகர் என்ற பாகுபாடு கடவுளுக்கு கிடையாது. அனைவரையும் அவர் சமமாக நடத்துகிறார். இல்லாவிட்டால் நாத்திகர் ஒருவரும் மண்ணில் வாழ முடியாது! எனினும் தன்னை கடவுளை நம்பினாலும், நம்பாவிட்டாலும் தவறில் ஈடுபடுபவர்கள் தண்டனை அடைவது உறுதி.