உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே சன்னதியில் சிவனின் குடும்பம்!

ஒரே சன்னதியில் சிவனின் குடும்பம்!


மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சிவன், அம்மன், விநாயகர், முருகன் மற்றும் பெருமாள் என அனைவரும் ஒரே வரிசையில் தனித்தனி சன்னதியில் இருப்பர். ஆனால் கோயம்புத்தூர்-திருச்சி சாலையில் ஆரார் பக்கத்தில் ராயர் தோட்டத்தில் உள்ள சக்தி பஞ்சாட்சரி நாகமாதா ஆலயத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன் என சிவக்குடும்பம் முழுவதும்  ஒரே சன்னதியில் இருப்பது வேறு எங்கும் காண முடியாத சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !