உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயுமானவர் சாமி கோவிலை திறக்க கோரி பிரார்த்தனை

தாயுமானவர் சாமி கோவிலை திறக்க கோரி பிரார்த்தனை

திருச்சி : கொரோனா பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சாமி கோவிலை திறக்க கோரி, கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி  ஹிந்து முன்னணி அமைப்பினர் பிரார்த்தனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !