உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்

அழகர்கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்

மதுரை: மதுரை, அழகர்கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 7 ம்நாளான நேற்று சூர்ணோற்சவம் அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தராஜ பெருமாள் அருள்பாலித்தார். கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !