காரமடை அரங்கநாத பெருமாள் கோயிலில் ஏகாதசி பூஜை
ADDED :2050 days ago
காரமடை: காரமடை அரங்கநாத பெருமாள் கோயிலில் ஏகாதசி பூஜை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீசார்வரி வருஷ, வைகா சி மாத சுக்ல, பட்ஷ ஏகாதசியை முன்னிட்டு, நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் காட் சியளித்தார். கொரோனா வைரஸ் தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவால் பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.