மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1946 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1946 days ago
உடுமலை: உடுமலை போடிபட்டி, காரியசித்தி விநாயகர் கோவிலில் ஆண்டு விழா சிறப்பு பூஜை நடந்தது.போடிபட்டி, சூர்யா கார்டன் பகுதியில் காரியசித்தி விநாயகர் கோவில் உள்ளது. காரியசித்தி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 9 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, ஆண்டுவிழா சிறப்பு பூஜை நடந்தது.கணபதி ேஹாமத்துடன் வழிபாடு துவங்கியது. விநாயகருக்கு பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பூஜை நிறைவடைந்ததும், அருகிலுள்ள பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
1946 days ago
1946 days ago