உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்போரூர் : புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக துவங்கியது.


திருப்போரூர் கந்தசாமி கோயிலில் இந்த ஆண்டுக்கான மஹா கந்த சஷ்டி விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. இன்று அதிகாலை 5:00 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார வைபவம் வரும் நவம்பர் 15ம் தேதி நடைபெறுகிறது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !