கோயிலுக்கு சென்று தான் நேர்த்திக்கடனை வைக்க வேண்டுமா?
ADDED :2117 days ago
கோயிலுக்கு சென்று வேண்டுவது நல்லது. ஆபத்து, அவசரம், உடல்நலமின்மை போன்ற சூழ்நிலைகளால் செல்ல முடியாவிட்டால் இருந்த இடத்திலேயே கடவுளை நினைத்து நேர்ந்து கொள்ளலாம்.