திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் மிகவும் அவசியமா?
ADDED :1992 days ago
அன்பால் மனங்கள் இணைந்தபின், ஜாதகப்பொருத்தம் தேவைதானா என்று தான் தோன்றும். அது உண்மையானால், எல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கையுடன் இது தெய்வம் போட்ட முடிச்சு என்று திருமணம் செய்வது தான் சரியான முடிவு. இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட முடிவைப் பொறுத்தது.