உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நித்ய பூஜையின் தத்துவம்

நித்ய பூஜையின் தத்துவம்

நித்ய பூஜையில் அபிஷேகம் சிருஷ்டியையும் அலங்காரம்-ஸ்திதி என்ற காத்தலையும், தூபம்- திரோபவம் என்னும் மறைத்தலையும். சோடச தீபங்கள்- சம்ஹாரம் என்ற அழித்தலையும், கர்ப்பூர மகாதீபமும் அர்ச்சனையும் அனுக்ரகம் என்ற அருளையும் குறிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !