வீட்டு மாடிகளில் ஹோமம் நடத்தலாமா?
ADDED :1992 days ago
நடத்தலாம். ஆனால், கூடாரம் அல்லது கொட்டகை போன்று ஒரு மேற்கூரை அமைத்துக் கொள்ளவேண்டும். அது மிக மிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். திறந்த வெளியில் ஹோமம் செய்வது அவ்வளவு சிறப்புடையது அல்ல.