நந்திக்கே முதலில் திருக்கல்யாணம்!
ADDED :1985 days ago
திருவையாறில் நந்திதேவரின் திருக்கல்யாண உற்சவம் நடந்த பின்னரே இறைவனுக்கு உரிய திருவிழா தொடங்கப்படுகிறது.