உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிளக்கு பூஜையால் உண்டாகும் நன்மை!

திருவிளக்கு பூஜையால் உண்டாகும் நன்மை!

வீடும், நாடும் நலம் பெறவும், மக்களிடையே ஒற்றுமை வளரவும் திருவிளக்கு பூஜையைப் பெண்கள் செய்கின்றனர். திருவிளக்கு வழிபாடு தொடர்பான புத்தகங்களில் பூஜை முறை,பலன்களைத் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !