ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சிவராத்திரி பூஜை
ADDED :1945 days ago
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர்கோயிலில் ஆனி சிவ ராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன், மலர் மாலைகளால் அலங்கரிக்கபட்டிருந்தனர்.