பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் சிவராத்திரி பூஜை
ADDED :1944 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், மாத சிவராத்திரியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ருத்ர லிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா வைரஸ் பரவலால் பக்தர்கள் கோயிலில் அனுமதிக்கப்படவில்லை.