பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அப்படியே நடக்குமா?
ADDED :1946 days ago
எதிர்காலத்தில் நடக்க விருக்கும் நன்மை, தீமைகளை அறிய உதவுவது பஞ்சாங்க கணிதம். பவுர்ணமி எனக் குறிப்பிட்டிருக்கும் நாளில் வானில் முழுநிலா தெரிகிறது. அமாவாசையன்று வானம் கும்மிருட்டாக இருக்கிறது. கிரகணம் எனக் குறிப்பிட்டிருக்கும் நேரத்தில் வானில் அபூர்வ நிகழ்வு அப்படியே நிகழ்கிறது. இன்னும் பஞ்சாங்கத்தின் சிறப்பைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.