திருநேர் அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1931 days ago
திருவண்ணாமலை : திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் உள்ளது திருநேர் அண்ணாமலையார் கோவில். இக்கோவிலில் மண்டப கலசம் மாற்றப்பட்டு பக்தர்கள்யின்றி சிறப்பு பூஜை நடைபெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.