உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை பிரம்ம தீர்த்த குளத்தில் கழிவுநீர்

உத்தரகோசமங்கை பிரம்ம தீர்த்த குளத்தில் கழிவுநீர்

 உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலுக்கு முன்புறமுள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் வீடுகளின் கழிவுநீர் நேரடியாககலக்கிறது.குளத்தை சுற்றிலும் ஓட்டல்கள், வீடுகள் அமைந்துள்ளன. இங்குஇருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலப்பதால் நீர் மாசடைந்து பச்சை நிறமாகிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !