உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அபிஷேகம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அபிஷேகம்

திருநெல்வேலி :  திருநெல்வேலி நகர், நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் திருக்கோயிலின் 2020ம் ஆண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, கோயிலின் உள்ளே வைத்து அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !