உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் அபிஷேக அலங்காரம்

நெல்லையப்பர் கோயிலில் அபிஷேக அலங்காரம்

திருநெல்வேலி: திருநெல்வேலி நகர், நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயிலின்ல் 2020ம் ஆண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், திருக்கோயிலின் உள்ளே வைத்து அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது, நேற்று எட்டாம் நாள் விழாவில் கொரோனா பரவல் காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !