தினமும் பஞ்சாங்கம் ஏன் வாசிக்க வேண்டும்?
ADDED :1920 days ago
பஞ்சாங்கத்தில் மிக., மிக முக்கியமான அங்கங்கள் திதி., வாஸரம் (வாரம்)., நக்ஷத்திரம்., யோகம்., கரணம்.
திதி — திதியைச் சொன்னால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.
வாரம் — வாரத்தைச் சொன்னால் ஆயுள் வளரும்.
நக்ஷத்திரம் — நக்ஷத்திரத்தைச் சொன்னால் பாபம் நீங்கும்.
யோகம் — யோகத்தைச் சொன்னால் ரோகம் (வியாதி) நீங்கும்.
கரணம் — கரணத்தைச் சொன்னால் காரியம் சித்தியாகும்.