தலைவாசலுக்கு நேரே தலை வைத்துப் படுக்கலாமா?
ADDED :1967 days ago
கூடாது. வீட்டில் அமைதி, சுபிட்சம் குறையும். மகாலட்சுமியை வரவேற்கும் விதத்தில் தலைவாசலை துாய்மையாகவும், மங்களகரமாகவும் வைத்திருப்பது அவசியம்.