கொரோனா நோயிலிருந்து காக்க மிருத்ஞ்ய ஹோமம்
ADDED :1920 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பிராமண சமூகம் சார்பில், உலக நலன் மற்றும் மக்களை கொடிய கொரோனா நோயிலிருந்து காக்க வேண்டி சங்கரமடத்தில் மிருத்ஞ்ய ஹோமம் நடைபெற்றது. சமுக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.