உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாகணபதி கோவில் வருஷாபிஷேகம்

மகாகணபதி கோவில் வருஷாபிஷேகம்

 தேவகோட்டை: திருமணவயலில் தியான மண்டபத்தின் மேலே எழுந்தருளியிருக்கும் மகாகணபதி கோவில் வருஷாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கூட்டமின்றி தனித்தனியாக தரிசித்தனர். நீர்குன்றம் அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் நடந்தது. சிறப்பு ேஹாமம், சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.






தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !