கங்கை நதியில் நீராடி பக்தர்கள் வழிபாடு
ADDED :1922 days ago
உத்திர பிரதேசம்: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, உத்திர பிரதேசம், பிரயாக்ராஜ் கங்கை நதியில் புனித நீராடிய நேற்று ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.