வள்ளலார் சன்மார்க்க தினம்
ADDED :1916 days ago
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கத்தில் வள்ளலார் சன்மார்க்க சங்கம் தோற்றுவித்த தினம் குருபூர்ணிமா அன்று நடந்தது. வியாசர் வள்ளலார் பிரார்த்தனை, ஜோதி அகவல், வேதங்கள் படிக்கப்பட்டன. சன்மார்க்க சேவகர் ராமநாதன் ஏற்பாடு செய்திருந்தார்.