உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசையன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

அமாவாசையன்று எண்ணெய் தேய்த்து குளிக்கலாமா?

கார்த்திகை, ஏகாதசி போல முன்னோருக்குரிய அமாவாசையும் முக்கிய விரத நாளே. இந்நாளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல், சவரம் செய்தல், முடி வெட்டுதல், நகம் களைதல் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !