உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேது திசை காலத்தில் கெடு பலன் குறைய எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

கேது திசை காலத்தில் கெடு பலன் குறைய எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

விநாயகர் வழிபாடு உகந்தது. வியாழக் கிழமை விடியற் காலை விநாயகருக்கு தீபம் ஏற்றி அருகம்புல் அர்ச்சனை செய்து வாருங்கள். கொள்ளு தானியத்தில் சுண்டல் செய்து கேதுவுக்கு நிவேதனம் செய்து எல்லோருக்கும் கொடுங்கள். நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !