ஹரித்ரா விநாயகர் கோயிலில் அஷ்டமி வழிபாடு
ADDED :1918 days ago
தஞ்சாவூர்: பிள்ளையார்பட்டி கிராமத்தில் உள்ள ஹரித்ரா விநாயகர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கொரோனா பரவலால் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.