உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்றால் என்ன?

மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்றால் என்ன?

சிலர் புதிய முயற்சிகளில் பரபரப்புடன் ஈடுபடுவர். ஆனால் தடைகள் குறுக்கிட்டதும் சோர்வுக்கு ஆளாவர். அப்போதும் தடைகளை தகர்த்தெறியும் வழிமுறைகளைக் கண்டறிந்து வெற்றி பெறுவதையே ‘ மனமிருந்தால் மார்க்கம் உண்டு’ என ஆன்றோர் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !