எமபயம் வராதிருக்க என்ன செய்யவேண்டும்?
ADDED :1947 days ago
மிருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம் ஜெபித்தால் மரணபயம் நீங்கும். இது சிரமமானது. சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை என்கிறாள் அவ்வை. சிவாயநம என்று தினமும் ஜெபித்து நெற்றியில் திருநீறு பூசினாலே பயம் நீங்கிவிடும்.