உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா

நெல்லையப்பர் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா

திருநெல்வேலி : திருநெல்வேலி நகர், நெல்லையப்பர் – காந்திமதி அம்மன் கோயிலின் 2020ம் ஆண்டுக்கான ஆடிப்பூரத் திருவிழா கோயிலின் உள்ளே உற்சவர் மண்டபம் இருப்பிடத்தில் வைத்து நடைபெறும் அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக , பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !