உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர கொடியேற்றம்

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூர கொடியேற்றம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ஆடிப் பூர உற்சவம் முன்னிட்டு உண்ணாமுலையம்மன் சன்னதி முன் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. முதல் நாள் விழாவில்  விநாயகர்,  பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக , பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !