சின்னாளபட்டி ஆடிப்பூர விழாவில் கூழ், வளைகாப்பு
ADDED :1915 days ago
சின்னாளபட்டி : சின்னாளபட்டி அம்மன் கோயில்களில் ஆடிவெள்ளி, பூர விழாக்கள் விமரிசையாக நடப்பது வழக்கம். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கோயில்களில் வழக்கமான பூஜைகளே நடந்தது. பக்தர்களை அனுமதிக்கவில்லை. பிருந்தாவன தோப்பு லட்சுமி நாராயணபெருமாள் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. லட்சுமி நரசிம்மருக்கும் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு நடந்தது.
பட்டிவீரன்பட்டி: ஆகம விதிகளின் படி அர்ச்சகர்கள் அபிஷேக ஆராதனை நடத்தினர்.