உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரவேலவர் கோயிலில் ஆடிப்பூரம் சிறப்பு பூஜை

சுந்தரவேலவர் கோயிலில் ஆடிப்பூரம் சிறப்பு பூஜை

கூடலுார்:  கூடலுார் சுந்தரவேலவர் கோயிலில் ஆடிப்பூரம் சிறப்பு பூஜை பக்தர்களின்றி நடந்தது.ஆடிவெள்ளி இரண்டாவது வாரமான நேற்று மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.பெரியகுளம்:  தென்கரை வரம்தரும் காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. அம்மன் வளையல் அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர். கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !