சில தலங்களில் மட்டும் நவக்கிரகம் ஒரே திசை நோக்கி இருப்பது ஏன்?
ADDED :2003 days ago
நவக்கிரங்கள் தங்களுக்கு ஏற்பட்ட சாபம், துன்பம் தீர சிவபெருமானை வழிபட்ட தலங்கள் அவை. திருவாரூர், வைத்தீஸ்வரன் கோவில், குன்றக்குடி இதில் குறிப்பிடத்தக்கவை. நவக்கிரகங்களுக்கு அருள்பாலித்த சுவாமியே இத்தலங்களில் மூலவராக இருப்பதால் அவரை வழிபட ஒரே திசை நோக்கி உள்ளனர்.