உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எந்தக் கிழமைகளில் துக்கம் விசாரிக்கப் போகக் கூடாது?

எந்தக் கிழமைகளில் துக்கம் விசாரிக்கப் போகக் கூடாது?

திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துக்கம் விசாரிப்பதற்காக போவது கூடாது. ஆனால், இந்த நாட்களில் மரணம் நேர்ந்தால் இந்த விதி பொருந்தாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !