/
கோயில்கள் செய்திகள் / வைர நகைகள் சிலருக்கு முன்னேற்றத்தையும் சிலருக்கு வீழ்ச்சியையும் ஏற்படுத்தும் என்கிறார்களே! உண்மையா?
வைர நகைகள் சிலருக்கு முன்னேற்றத்தையும் சிலருக்கு வீழ்ச்சியையும் ஏற்படுத்தும் என்கிறார்களே! உண்மையா?
ADDED :4940 days ago
கற்களைப் பொறுத்த வரை எந்த தோஷமும் ஏற்படுத்தாது என ஏற்கனவே ஒரு முறை கூறியுள்ளேன். ஆனால் தங்களை போன்று பலரும் கூறுகிறார்கள். இதனை அனுபவ ரீதியான ஒரு விஷயமாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.