உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில் விழா நிறைவு

கல்லாம்பிரம்பு காளியம்மன் கோயில் விழா நிறைவு

 தேவகோட்டை:தேவகோட்டை அழகாபுரிநகர் கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவில் ஆடித்திருவிழா நிறைவு பெற்றது. தினமும் அம்மனுக்கும், கோவில் வளாகத்தில் உள்ள கருப்பர், சோனையன் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம்,அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. நிறைவு நாளான நேற்று பாலாபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !