சந்தனம், பன்னீர் அபிஷேகத்தை கடைசியாகச் செய்வது ஏன்?
ADDED :1922 days ago
அபிஷேகம் செய்வதற்கு என வரிசைக்கிரமம் உள்ளது. அதன்படி சந்தனம், பன்னீருடன் அபிேஷகத்தை முடிக்க வேண்டும். . சந்தனம், பன்னீரினால் அபிஷேகம் செய்ய விரும்பிய வரம் கிடைக்கும்.