உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டில் எவ்வளவு நேரம் வழிபாடு செய்ய வேண்டும்?

வீட்டில் எவ்வளவு நேரம் வழிபாடு செய்ய வேண்டும்?


உங்களின் அன்றாட வேலைகள் சாப்பிடுவது, தூங்குவது போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்குவதைப் பற்றிக் கவலைப்படவில்லையே? வழிபாடு என்று வரும்போது மட்டும் நேர ஒதுக்கீட்டுப் பிரச்னை ஏன் எழுகிறது. பதினைந்து நிமிடங்களுக்குக் குறைந்து எதுவும் செய்ய முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !