பாம்பு வடிவில் முருகன்!
ADDED :1949 days ago
கேரளாவிலுள்ள மஞ்சுகேசுவரர் ஆலயத்தில் ஆதிசேஷன் வடிவில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். இங்கு புற்றுமண் பிரசாதமாக வழங்கப்படுகிறது.