உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு தரிசனம் செய்ய பக்தர்கள் வந்தனர். ஊரடங்கு உத்தரவுஆகஸ்ட் 31 வரை இருப்பதால் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கூறி போலீசார் மடப்புரம் ஊர் நுழைவு வாயிலிலேயே தடுப்பு அமைத்து பக்தர்களை திருப்பி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !