சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: இன்று நடை அடைப்பு
ADDED :1884 days ago
சபரிமலை: சபரிமலையில் நேற்று மாலை 5.00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நிறை புத்தரிசி பூஜைக்காக நடை திறந்தார். பின்னர் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட வில்லை. இன்று இரவு 7.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.