உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோகுலாஷ்டமி: உடுமலை சீனிவாச பெருமாள் கோவிலில் வழிபாடு

கோகுலாஷ்டமி: உடுமலை சீனிவாச பெருமாள் கோவிலில் வழிபாடு

உடுமலை: உடுமலை சீனிவாச பெருமாள் கோவிலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, சந்தான கோபாலகிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் சேவைசாதித்தார். பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !