சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை பூஜை
                              ADDED :1910 days ago 
                            
                          
                          கடலூர் : கடலூர் வண்டிப்பாளையம் சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். சிறப்பு பூஜையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டி பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை.